கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள...
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள CResMPA, MWSIP, CSIAP, IWWRMP மற்றும் நக்கிள்ஸ் திட்டம் ஆகிய கருத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு இன்று (22) கொவிஜன மந்திர கட்டிட வளாகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு கே.டி. லால்காந்த அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேலும் வாசிக்க...