01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia
 • ‘நல்லிணக்கத்திற்கான பொன் நீர் | தந்திரிமலை நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல்...

    கீழ் மால்வத்து ஓயாவை மறித்து நிர்மாணிக்கப்படும் தந்திரிமலே நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம் கமத்தொழில் மற்றும் நீர்ப்பாசனம் பற்றிய அமைச்சர் பி. ஹரிஷன் அவர்களின் அழைப்பின் பேரில், பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (25) இடம்பெற்றது......                     

  மேலும் வாசிக்க...
 • "சமுர்த்தி வெறுமனே ஆயிரத்து ஐந்து நூறு ரூபாவுக்கு, ஐந்து ஆயிரம்...

    சமுர்த்தி வெறுமனே ஆயிரத்து ஐந்து நூறு ரூபாவுக்கு, ஐந்து ஆயிரம் ரூபாவுக்கு மட்டுப்பட்ட ஒரு நிவாரண முத்திரை அல்ல, அதிலும் பார்க்க அதிக நன்மைகள் கிடைக்கும் ஒரு நிவாரண முத்திரை என கமத்தொழில், கால்நடைகள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் அனுராதபுர மேற்குத் தேர்தல் தொகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறுகின்ற...

  மேலும் வாசிக்க...
 • இரசாயனப் பசளைகளின் தகாத பாவனையைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்....

    அரசாங்கத்தினால் வருடாந்தம் 35 பில்லியன் ரூபாவுக்கும் அதிகளவான பணத்தைச் செலவு செய்து விவசாயிகளுக்கு நெற் பயிருக்கும் மற்றும் ஏனைய பயிர்களுக்கும் என வழங்கப்படும் பசளை நிவாரணத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படுகின்ற இரசாயனப் பசளைகளை கெட்டண்ணெத்துடன் தனியார் கம்பனிகள் மோசடி செய்து பொருட்களை உற்பத்தி செய்வதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளது எனவும் மற்றும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை...

  மேலும் வாசிக்க...
 • 2018 சிறுபோகத்தை இழந்த யான் ஒயா விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கும் நிகழ்வு

   யான் ஒயா நிர்மாணப் பணிகளினால் 2018 ஆம் ஆண்டு சிறுபோகப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள இயலாது போன விவசாயிகளுக்கு நஷ்டஈட்டுக் கொடுப்பனவுகள் கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்களின் தலைமையில் அனுராதபுர மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வழங்கி வைக்கப்பட்டன.   

  மேலும் வாசிக்க...
 • விவசாய கொள்கையை தயாரிக்கும் பொருட்டு எதிர் கட்சி பாராளுமன்ற...

   அனுராதபுரம், புள்னேவ, களங்குட்டிய கிராமத்தில் 2013 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் 16 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்ட கமநல சேவை நிலையத்தின் அத்தகைய பணிகள் 05 வருடங்களுக்கும் அதிக காலம் எடுத்த பின்னர் மக்கள் பாவனைக்காக திறந்து வைத்த சந்தர்ப்பத்திலேயே அமைச்சர் அவர்கள் இதனை தெரிவித்தார்கள். இதன் நிர்மாணப் பணிகள் மிகவும் மெதுவாக மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனை தான் தலையிட்டு...

  மேலும் வாசிக்க...
 • மகாவலி விலங்குகள் வளர்ப்பு தொழில்முயற்சிகள் கம்பனியின் ஊழியர்களுக்கு...

      இந்தத் தடவை ஜனாதிபதித் தேர்ததலுக்கு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி அவர்களை மீண்டும் பொது வேட்பாளராக நிறுத்துவதா - இல்லையா என்ற எந்த ஒரு பிரேரணையும் இன்னும் முன்வைக்கப்படவில்லை. பொஹட்டுக் கட்சி ஜனாதிபதி அவர்களை கொண்டுவந்து பலிகொடுத்து, நடுவில் கழுத்தறுத்து விட்டது. ஜனாதிபதி அவர்கள் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு சில உறுப்பினர்களிடத்தில் இருந்த நம்பிக்கை, கடந்த காலத்தில்...

  மேலும் வாசிக்க...
 • வட மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக போஷாக்கு வாய்ந்த...

   வட மத்திய மாகாணத்தின் 16000 பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக போஷாக்கு வாய்ந்த அரிசியை வழங்கும் நிமித்தம் அரிசி உற்பத்தி செய்யும் உற்பத்தி நிலையம் அனுராதபுர மாவட்டத்தின் கல்னேவ கலங்குட்டிய பிரதேசத்தில் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.  

  மேலும் வாசிக்க...
 • இலங்கை வங்கியின் 634-வது வங்கிக் கிளை அனுராதபுர, ஆண்டியாகல நகரத்தில்...

      80 ஆண்டுகள் வரலாற்றுக்கு உரிமை கோரும் இலங்கை வங்கி மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்திய இலங்கையிலுள்ள சிறந்த வங்கிகளில் ஒரு வங்கியாகும் என கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள், அனுராதபுர ஆண்டியாகல நகரத்தில், இலங்கை வங்கிக் கிளையை திறந்து வைத்த வேளையில்...

  மேலும் வாசிக்க...
 • "ஏப்ரல் 6/7 புதிய அரிசி பொங்கு விழா உற்சவம் கடவர தேவ கன்னவில கலவெவ கடவர...

    எந்த ஒரு அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மாற்றமில்லாத நாட்டிற்கு நன்மையான ஒரு விவசாய கொள்கை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் தெரிவித்தார்கள்.

  மேலும் வாசிக்க...
 • அனுராதபுரத்திற்கு 5700 மில்லியன் ரூபா செலவில் பாலங்கள்

  அனுராதபுர மேற்குப் பிரிவில், 11 பாலங்களை நிர்மாணிக்கும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், காந்டை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்களின் தலைமையில், நேற்று அடிக்கல்கள் நாட்டப்பட்டன.  

  மேலும் வாசிக்க...
 • புத்தாண்டு காலத்தில் அரசாங்கத்தின் மில்கோ, ஹைலன்ட் பால் உற்பத்திகள்...

    எதிர்வரும் புத்தாண்டு காலப் பகுதியில், மில்கோ, ஹைலன்ட் போன்ற பால் உற்பத்திகளை அதிகரிக்குமாறு கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள், நேற்று மில்கோ பால் உற்பத்தித் தொழிற்சாலையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.  

  மேலும் வாசிக்க...
 • நாளொன்றுக்கு மாத்திரம் மட்டுப்படாமல் நீர் வளங்களை பாதுகாப்போம் -...

  க்லைபொசெட்டு தடை செய்யப்பட்டதையடுத்து, இந்த நாட்டின் விவசாய இரசாயனப் பதார்த்தங்களின் (கிருமிநாசினிகள், களைநாசினிகள் மற்றும் பீடைநாசினிகிகள்) பாவனை 5000 மெற்றிக் டொன்ற என்ற அளவுக்கு குறைந்துள்ளது என கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள், உலக நீர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு...

  மேலும் வாசிக்க...
 • நெல் சந்தைப்படுத்தல் சபை 22,000 மெற்றிக் டொன் நெல்லை கொள்வனவு செய்தது

  நெல் சந்தைப்படுத்தல் சபை ஏற்கெனவே 22,000 மெற்றிக் டொன் அளவான நெல்லை கொள்வனவு செய்துள்ளதாக கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள், அனுராதபுர மாவட்டத்தின் மானிங்கமுவ ஒயாமடுவ கார்பெட்டு இட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட வீதியை மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கும் வைபவத்தில்...

  மேலும் வாசிக்க...
 • சிறுபோகத்தில் 05 இலட்சம் ஹெக்டேயர் அளவான வயல் காணிகளில் பயிர்ச் செய்கையை...

  இந்த ஆண்டு சிறுபோகத்தில் 05 இலட்சம் ஹெக்டேயர் அளவான வயல் காணிகளில் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள தனது அமைச்சு எதிர்பார்ப்பதால், அதன் நிமித்தம் தேவையான பசளைகளை மார்ச் மாதம் இறுதியளவில் களஞ்சியப்படுத்தி வைக்குமாறு கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள், லக் பொஹர...

  மேலும் வாசிக்க...
 • அனுராதபுர மாவட்டத்தில் சேனா என்ற புழுவினால் பயிர்கள் பாதிக்கப்பட்ட...

  சேனா என்றழைக்கப்படும் புழுவினால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கும் முதல் கட்டப் பணி அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அனுராதபுர மாவட்டத்தில் அவ்வாறு பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கும் வைபவம் இன்று (15) ஆம் திகதி கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல்...

  மேலும் வாசிக்க...

tamil-home-banner

கெளரவ அமைச்சரின் செய்தி

 P.Harrisson - t

 

 

 

.....+ மேலும் வாசிக்க

 

 

மாநில அமைச்சர்கள் செய்தி

 

 Ameer Ali -tamil
  

 

மாநில அமைச்சர்கள் செய்தி

,uh[hq;f fkj;njhopy; mikr;ru

 W.aluvihare tamil

 

 

 ....+ மேலும் வாசிக்க

 

 

 

செயலாளரின் செய்தி

எங்கள் சேவைகள்

செய்திகள்

 • 1
 • 2
 • 3
District News வெள்ளிக்கிழமை, 03 ஜனவரி 2014 06:23
District News       மேலும் வாசிக்க
Special Programme in parallel to “Thripitakabhiwandana Week”- Ministry of Agriculture வெள்ளிக்கிழமை, 03 ஜனவரி 2014 06:23
A special programme organized by the Ministry of... மேலும் வாசிக்க

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிப்புரிமை - 2019 

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்