இந்தக் கருத்திட்டத்தினூடாக 2012 ஆம் ஆண்டில் சேதனப் பசளை உற்பத்தி மற்றும் பயன்பாடு தொடர்பில் ஐந்து வலயங்களைப் பிரதிபலிக்கின்ற மாதிரியாக அம்பாறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி இரண்டு உள்ளக மாகாணப் பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்கும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சேதனப் பசளை உற்பத்தியையும் பாவனையும் மேம் படுத்துவதற்க... மேலும் வாசிக்க...
இலக்குகள் குறைநிரப்பு உப உணவுப்பயிர் உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு ஆக்குதல் சிறுபோகத்தில் உயர் உற்பத்தியை சாதித்தல் 3வது பருவ பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல் உள்ளுர்க் கேள்வியை பூர்த்தி செய்வதற்கு தரமானதும் முன்னேற்றகரமானதுமான விதைகளை உற்பத்தி செய்தல் பயிர் மாவட்டங்கள் நிதி ஒதுக்கீடு (ரூபாய் மில்லியன்களில்) எதிர்பார்க்கப்படும் விளைவு... மேலும் வாசிக்க...
இலக்குகள் எல்லா அரசாங்கப் பண்ணைகளின் முழுப் பகுதிகளையும் பயன்படுத்துதல் எல்லாப் பண்ணைகளுக்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் 10 பண்ணைகளின் உற்பத்தித்திறனை அதிகரித்தல் தந்திரோபாயங்கள் ஒவ்வொரு பண்ணையினதும் குறைவாகப் பயன்படுத்தப்படும் பகுதிகளை இனங்காணுதல் முழு வயற் பகுதிகளையும் பயன்படுத்தி பொருத்தமான பயிர்வகைகளை பயிரிடல் வீதி... மேலும் வாசிக்க...
நிலைபேறான விவசாய நீர் முகாமைத்துவக் கருத்திட்டம் (கட்டம் 2) உலர்வலய விவசாயிகளுக்காக சூரிய ஒளியைப் பயன்படுத்தி, சொட்டு நீர்ப்பாசனத்துடன் சேர்த்து உரத்தை இடும் முறையை பிரபல்யப்படுத்துவதினூடாக, நீர் மற்றும் உரப் பாவனையை வினைத்திறனாக்கல், எரிபொருட் செலவு அகற்றப்படுவதன் காரணமாக பயன்பாட்டுப் பொருட்களுக்கான செலவு குறைக்கப்படுதல், இதன் காரணம... மேலும் வாசிக்க...
சேதனப் பசளை உற்பத்தியையும் பாவனையையும் பிரபல்யப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் தற்போது இலங்கையில் பயன்படுத்தப்படுகின்ற இரசாயன உரத்தில் சுமார் 95% வீதம் இறக்குமதி செய்யப்படுகின்றது. எனவே, இரசாயன உர இறக்குமதிக்காக வருடந்தோறும் பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்வதற்கு அரசுக்கு நேர்ந்துள்ளது. அதேபோன்று, நீண்டகால அடிப்படையில் உணவுப் பயிர்ச் செய்கைகளுக்க... மேலும் வாசிக்க...
விவசாய நடவடிக்கையில் சம்பந்தப்படும் நிறுவனங்கள் அடைந்த ஆராய்ச்சி சார்ந்த பெறுபேறுகளை விவசாயிகளுக்கு மத்தியில் பரப்புவதற்கான ஒரு பொறி முறையாக இந்த மாதிரிக் கிராமங்களைத் தாபிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட பல வகையான பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு இந்தப் பொறிமுறை சாத்தியமான ரீதியில் பங்களித்துள்ளத... மேலும் வாசிக்க...
உள்ளூர் உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், குறைந்த வசதிகளையுடைய விவசாயிகளை இலக்கு வைத்து, உற்பத்தி அதிகரிப்பை நோக்காகக் கொண்டு, அமுல் செய்யப்படுகின்ற இந்த விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் 1971 இல் ஆரம்பிக்கப்பட்டது. அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும், இத் திட்டத்தின் கீழ், விவசாய உ... மேலும் வாசிக்க...
விவசாயிகளுக்கு உரிய கால நேரத்திற்கு தரமான விதைகளை விநியோகிக்கும் நோக்கில் சமுதாய மைய விதை உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம் என்றழைக்கப்படும் புதிய விதை உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தை இந்த கமத்தொழில் அசமச்சு செயற் படுத்தி வருகின்றது. விவசாயத் திணைக்களத்தின் கிடைக்கக்கூடிய வரையறுக்கப் பட்ட வளங்களைப் பயன்படுத்தி இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்... மேலும் வாசிக்க...
மாத்தளை மாவட்டத்திற்கென வரையறுக்கப்பட்டிருந்த பெரிய வெங்காய விதை உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தை அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படலாம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த நிகழ்ச்சித் திட்டம் தற்பொழுது அனுராதபுரம், மாத்தளை, குருனாகல் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருக... மேலும் வாசிக்க...