කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   



எதிர்வரும் பெப்ரவரி மாதம் 44 நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37-வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: எதிர்வரும் பெப்ரவரி மாதம் 44 நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்

கட்டகடுவ நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் எழுந்த ரன்ன நீர்த்தேக்கத் திட்டத்தின் நீர் பிரச்சினை அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களின் தலையீட்டில் தீர்க்கப்பட்டு வருகின்றது.

தென் மாகாணத்தின் பிரதான குடிநீர் திட்டங்களில் ஒன்றான ரன்ன குடிநீர் திட்டத்தின் கீழ் பிரதேச மக்களுக்கு நீர் வழங்கும் கட்டகடுவ நீர்த்தேக்கம், தற்போது நிலவும் வரட்சி காரணமாக வறண்டு போயிருந்த நிலையில், நீரை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே வழங்கக்கூடியதாக இருந்தது.

மேலும் படிக்க: கட்டகடுவ நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் எழுந்த ரன்ன நீர்த்தேக்கத் திட்டத்தின் நீர் பிரச்சினை...

வயல்களை வரைபடமாக்கும் பணி இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றது - யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவிக்கின்றது.

கமநல அபிவிருத்தி திணைக்களம் இந்த நாட்களில் நாடு முழுவதும் நெல் வயல்களை வரைபடமாக்கும் பணியை ஆரம்பித்துள்ளது. GEO Goviya பயன்பாட்டின் மூலம், எமது நாட்டில் உள்ள நெல் நிலத்தின் உண்மையான அளவை அளவிடுவதற்கு இந்த பயன்பாட்டின் மூலம் நெல் வயல்கள் வரைபடமாக்கப்படுகின்றன.

மேலும் படிக்க: வயல்களை வரைபடமாக்கும் பணி இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றது - யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். கமநல...

வறட்சியால் பயிர் சேதம் 51,479.89 ஏக்கராக அதிகரித்துள்ளது.

தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக நேற்று (22) நிலவரப்படி 51,055.19 ஏக்கராக பயிர் செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களின் அளவு அதிகரித்துள்ளது. அத்துடன், ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு 424.70 ஏக்கர் எனவும், நெல் மற்றும் ஏனைய பயிர்கள் சேதம் 51,479.89 ஏக்கர் எனவும் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: வறட்சியால் பயிர் சேதம் 51,479.89 ஏக்கராக அதிகரித்துள்ளது.

அடுத்த பயிர்ச் செய்கைப் போகத்தில் இருந்து மரக்கிறப் பயிர்களுக்கும் நெற் பயிருக்கு வழங்கப்படும் விலையிலேயே யூரியா உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கமத்தொழில் அமைச்சர் கூறுகின்றார்.

அடுத்த பயிர்ச் செய்கைப் போகத்தில் இருந்து மரக்கறிப் பயிர்களுக்கும் நெற் பயிருக்கு வழங்கப்படும் விலையிலேயே யூரியா உரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

மேலும் படிக்க: அடுத்த பயிர்ச் செய்கைப் போகத்தில் இருந்து மரக்கிறப் பயிர்களுக்கும் நெற் பயிருக்கு வழங்கப்படும்...

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்