කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   

  • வரலாற்றில் பயிர் சேதத்திற்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகூடிய...

    2023 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் வறட்சியினாலும் மற்றும் வெள்ளத்தினாலும் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களின் நிமித்தம் விவசாயிகளுக்கு மிகப் பெரும் நஷ்டஈட்டுத் தொகையை பயிர் சேதமாகி இரண்டு மாதங்கள் கழிய முன்னர் வழங்க அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் தெரிவித்தார்கள்.

    மேலும் வாசிக்க...
  • இந்த நாட்டின் பனை மைய உற்பத்திகளுக்கு சர்வதேச சந்தையில் நிலவும்...

    பனை மைய தொழிலில் ஈடுபட்டுள்ள ஏற்றுமதியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (15) காலை இலங்கை மன்றத்தில் நடைபெற்றது. விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சர் திரு.மகிந்த அமரவீர அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வெளிநாட்டு தூதுவர்கள், உயர் அதிகாரிகள், பனை மைய பொருட்களை ஏற்மதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

    மேலும் வாசிக்க...
  • மசாலாப் பொருட்களுக்கு தர சான்றிதழ் வழங்கும் வேலைத் திட்டத்தை திசம்பர்...

    சர்வதேச சந்தையில் இலங்கையில் மசாலாப் பொருட்களுக்கு அதிக கேள்வி நிலவினாலும், இது வரையில் எமது நாட்டில் மசாலாப் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான எந்த ஒரு வேலைத் திட்டமும் செயற்படுத்தப்படவில்லை.

    மேலும் வாசிக்க...
  • அனுராதபுரத்தை சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் மிளகாயை பயிரிட்டு பெற்ற...

    மிளகாய் அறுவடை மூலம் அதிகூடிய வருமானத்தை ஈட்டி அனுராதபுர இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

    மேலும் வாசிக்க...
  • 2023 ஆம் ஆண்டில் தெம்பிலிகளின் ஏற்றுமதி 117 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

    அடுத்த ஆண்டில் தெம்பிலி ஏற்றுமதி முன்மாதிரி கிராமத்தை அமைக்கும் திட்டமும் முன்வைக்கப்படும்.

    மேலும் வாசிக்க...
  • Minister Mahinda Amaraweera was sworn in as the Minister of Agriculture...

    In a Cabinet reshuffle yesterday (23) morning, Minister Mahinda Amaraweera was sworn in as the Minister of Agriculture and Plantation Industries at the Presidential Secretariat.

    மேலும் வாசிக்க...
  • அதிக விளைச்சல் தரும் இரண்டு புதிய மாதுளை இனங்களை கண்டறிய விவசாயத்...

    இலங்கையில் பயிரிடுவதற்கு இரண்டு புதிய மாதுளை வகைகளை இனங்கண்டு கொள்வதற்காக விவசாயத் திணைக்களத்தின் விவசாய விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இதுவரையில் மிகவும் வெற்றியடைந்துள்ளது. அதிக விளைச்சலை தரும் மற்றும் மிகவும் இனிப்பு சுவை கொண்ட இந்த இரண்டு மாதுளை வகைகளும் இன்னும் சில மாதங்களில் விவசாய திணைக்களத்தினால் இலங்கையில் பயிர்ச்செய்கைக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

    மேலும் வாசிக்க...
  • வியட்நாம் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் விவசாய...

    வியட்நாம் அரசாங்கத்திற்கும் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் விவசாய தொழில்நுட்ப பரிமாற்ற வேலைத்திட்டத்திற்கான இருதரப்பு உடன்படிக்கையை செய்து கொள்வது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று (24) கமத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.

    மேலும் வாசிக்க...

tamil 

 

Untitled

 

urea banner1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கெளரவ அமைச்சரின் செய்தி

minister

 

.....+ மேலும் வாசிக்க

 

 

மாநில அமைச்சர்கள் செய்தி

 

 

மாநில அமைச்சர்கள் செய்தி

,uh[hq;f fkj;njhopy; mikr;ru

 ...

 ....+ மேலும் வாசிக்க

 

 

 

செயலாளரின் செய்தி

எங்கள் சேவைகள்

செய்திகள்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
New secretary assumed duties செவ்வாய்க்கிழமை, 31 அக்டோபர் 2023 03:04
Mr. Janaka Dharmakeerthi assumed duties as the new... மேலும் வாசிக்க
பயிர் சேத மதிப்பீடு இறுதி கட்டத்தில் உள்ளது வெள்ளிக்கிழமை, 15 செப்டம்பர் 2023 04:39
வறட்சி, மழை மற்றும் கம்பளிப்பூச்சி ஆகியவற்றினால்... மேலும் வாசிக்க

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk




பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்