ஆண்டொன்றுக்கு 7500மெற்றிக் டொன் உற்பத்தி செய்யப்படும்
அம்பாறை கல்ஒயா பெருந்தோட்டங்கள் சங்கம் பாரியளவில் சேதன உரங்களை உற்பத்தி செய்யும் கருத் திட்டத்தை கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் இன்று (2021.07.29)சென்று பார்வையிட்டார்கள்.
கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ அவர்கள், வன சீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க அவர்கள் ஆகியோர் அடங்கலாக அம்பாறை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த அவதானிப்பு விஜயத்தில் இணைந்து கொண்டனர். கல்ஒயா பெருந்தோட்டங்கள் சங்கத்திற்கு சொந்தமான கரும்பு பயிர்ச் செய்கைக் காணிகளுக்கு தேவையான சகல சேதன உரங்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்ற விதத்தையும் இதன் போது அமைச்சர் அவர்கள் அவதானித்தார்கள். கல்ஒயா பெருந்தோட்டங்கள் சங்கத்தின் கைத்தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் சகல கழிவுகளையும் 100%வீதம் பயன்படுத்தி வருடமொன்றுக்கு தேவையான 7500மெற்றிக் டொன் உரத்தை இந்த சங்கம் உற்பத்தி செய்கின்றது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் 25 கி.கி. நிறையுடைய ஒரு சேதன உர உறை விவசாயிகளுக்கு 275ரூபா நியாய விலையில் பெற்றுக் கொடுக்கப்படுவதும் ஒரு விஷேடத்துவமாகும். சேதன கொம்போஸ்ட்டு உரங்களுக்கு மேலதிகமாக சேதன திரவ உரம், உயிரியல் உரம் அடங்கலாக மிகவும் வெற்றிகரமாக பல உற்பத்திகள் கல்ஒயா பெருந்தோட்டங்கள் சங்கத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏற்கெனவே மிகவும் வெற்றிகரமாக சேதன உரங்களை பயன்படுத்தி கல்ஒயா பெருந்தோட்டங்ஙகள் சங்கம் கரும்பு பயிர்ச் செய்கையை மேற்கொண்டு வருகின்றது. தற்பொழுது தனது கம்பனிக்கு சொந்தமான விவசாயிகளுக்கு தேவையான சேதன உரங்களை இவ்வாறு உற்பத்தி செய்தாலும், நாட்டில் தேசிய தேவையின் நிமித்தம் உற்பத்தியை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக கல்ஒயா பெருந்தோட்டங்கள் சங்கத்தின் பிரதான செயற்பாட்டு உத்தியோகத்தர் திரு எம்.எம்.டீ. சுரத் பெரேரா அவர்கள் தெரிவித்தார்கள்.
இரசாயன உரங்களும் மற்றும் இரசாயன திரவ உரங்களும் இல்லாமல் பயிர்களை பயிரிடுவதற்கு இயலாது என கடுமையாக முன்னெடுக்கப்படும் பொய் பிரச்சார நடவடிக்கைக்கு கல்ஒயா பெருந்தோட்டங்கள் சங்கத்தின் பாரியளவான சேதன உர உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தை ஒரு பெரும் முன்மாதிரியாக குறிப்பிடலாம். மிகவும் வெற்றிரகமாக இந்த உர உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தை கல்ஒயா பெருந்தோட்டங்கள் சங்கம் செயற்படுத்தி, சுற்றாடல்நேய சேதன உரத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவசாயத்திற்கு சாதகமான ஒரு பிரவேசம் இந்த கல்ஒயா பெருந்தோட்டங்கள் சங்கத்தின் மூலம் முழு நாட்டிற்கும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்த அவதானிப்பு விஜயத்தின் போது தெரிய வந்தது.
சுஜித் விதாணபத்திரன
கௌரவ அமைச்சரின் ஊடக செயலாளர்
\
அம்பாறை கல்ஒயா பெருந்தோட்டங்கள் சங்கம் பாரியளவில் சேதன உரங்களை உற்பத்தி செய்யும் கருத் திட்டத்தை கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் இன்று (2021.07.29)சென்று பார்வையிட்டார்கள். கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ அவர்கள், வன சீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க அவர்கள் ஆகியோர் அடங்கலாக அம்பாறை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த அவதானிப்பு விஜயத்தில் இணைந்து கொண்டனர். கல்ஒயா பெருந்தோட்டங்கள் சங்கத்திற்கு சொந்தமான கரும்பு பயிர்ச் செய்கைக் காணிகளுக்கு தேவையான சகல சேதன உரங்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்ற விதத்தையும் இதன் போது அமைச்சர் அவர்கள் அவதானித்தார்கள். கல்ஒயா பெருந்தோட்டங்கள் சங்கத்தின் கைத்தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் சகல கழிவுகளையும் 100%வீதம் பயன்படுத்தி வருடமொன்றுக்கு தேவையான 7500மெற்றிக் டொன் உரத்தை இந்த சங்கம் உற்பத்தி செய்கின்றது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் 25 கி.கி. நிறையுடைய ஒரு சேதன உர உறை விவசாயிகளுக்கு 275ரூபா நியாய விலையில் பெற்றுக் கொடுக்கப்படுவதும் ஒரு விஷேடத்துவமாகும். சேதன கொம்போஸ்ட்டு உரங்களுக்கு மேலதிகமாக சேதன திரவ உரம், உயிரியல் உரம் அடங்கலாக மிகவும் வெற்றிகரமாக பல உற்பத்திகள் கல்ஒயா பெருந்தோட்டங்கள் சங்கத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏற்கெனவே மிகவும் வெற்றிகரமாக சேதன உரங்களை பயன்படுத்தி கல்ஒயா பெருந்தோட்டங்ஙகள் சங்கம் கரும்பு பயிர்ச் செய்கையை மேற்கொண்டு வருகின்றது. தற்பொழுது தனது கம்பனிக்கு சொந்தமான விவசாயிகளுக்கு தேவையான சேதன உரங்களை இவ்வாறு உற்பத்தி செய்தாலும், நாட்டில் தேசிய தேவையின் நிமித்தம் உற்பத்தியை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக கல்ஒயா பெருந்தோட்டங்கள் சங்கத்தின் பிரதான செயற்பாட்டு உத்தியோகத்தர் திரு எம்.எம்.டீ. சுரத் பெரேரா அவர்கள் தெரிவித்தார்கள்.
(Voice Cut) உண்டு. M.M.D. சுரத் பெரேரா பிரதான செயற்பாட்டு உத்தியோகத்தர் கல்ஒயா பெருந்தோட்டங்கள் சங்கம்
இரசாயன உரங்களும் மற்றும் இரசாயன திரவ உரங்களும் இல்லாமல் பயிர்களை பயிரிடுவதற்கு இயலாது என கடுமையாக முன்னெடுக்கப்படும் பொய் பிரச்சார நடவடிக்கைக்கு கல்ஒயா பெருந்தோட்டங்கள் சங்கத்தின் பாரியளவான சேதன உர உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தை ஒரு பெரும் முன்மாதிரியாக குறிப்பிடலாம். மிகவும் வெற்றிரகமாக இந்த உர உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தை கல்ஒயா பெருந்தோட்டங்கள் சங்கம் செயற்படுத்தி, சுற்றாடல்நேய சேதன உரத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவசாயத்திற்கு சாதகமான ஒரு பிரவேசம் இந்த கல்ஒயா பெருந்தோட்டங்கள் சங்கத்தின் மூலம் முழு நாட்டிற்கும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்த அவதானிப்பு விஜயத்தின் போது தெரிய வந்தது.
சுஜித் விதாணபத்திரன
கௌரவ அமைச்சரின் ஊடக செயலாளர்