කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   



துரிதப்படுத்தப்பட்ட ஏனைய களப்பயிர் உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம்

இலக்குகள்

  • குறைநிரப்பு உப உணவுப்பயிர் உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு ஆக்குதல்
  • சிறுபோகத்தில் உயர் உற்பத்தியை சாதித்தல்
  • 3வது பருவ பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல்
  • உள்ளுர்க் கேள்வியை பூர்த்தி செய்வதற்கு தரமானதும் முன்னேற்றகரமானதுமான விதைகளை உற்பத்தி செய்தல்
பயிர் மாவட்டங்கள் நிதி ஒதுக்கீடு (ரூபாய் மில்லியன்களில்) எதிர்பார்க்கப்படும் விளைவு (மெ.தொன்)

செத்தல் மிளகாய்

எல்லாமாவட்டங்களிலும்

45.0
நிலக்கடலை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, அம்பாறை, புத்தளம், அனுராதபுரம், குருணாகலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி 15.0 86
உழுந்து

அனுராதபுரம், மொனராகலை, குருணாகலை, முல்லைத்தீவு, வவுனியா

4.208 542.5
சோளம் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, குருணாகலை, அனுராதபுரம், பொலநறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, வவுனியா, மன்னார். 5.0 26,304
எள்ளு வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, அநுராதபுரம், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, DOA 3.026
கெளபீ அம்பாறை (மாகாணம்), மொனராகலை 3.248 2,126

சோயா அவரை

அனுராதபுரம் (மாகாணங்களுக்கிடையில்) மகாவலி

5.0 10,800
குரக்கன்

வவுனியா, அனுராபுரம், மொனராகலை, ஹம்பாந்தோட்டை ,DOA

5.0
பயறு குருணாகலை, ஹம்பாந்தோட்டை, (P,IP), அனுராபுரம்(IP) அம்பாறை(P, IP) 35.8567 925
சிவப்பு வெங்காயம் கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, குருணாகலை, புத்தளம், மாத்தளை, இரத்தினபுரி, மகாவலி 9.5
பெரிய வெங்காயம் பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை (P மற்றும் IP), பொலநறுவை(IP) குருணகாலை, அனுராபுரம் (P, IP)
உருளைக்கிழங்கு நுவரெலிய, பதுளை 28.3

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்