English (UK)SinhalaSriLankaTamilIndia


சிறுபோகத்தில் நெல்லைக் கொள்வனவு செய்தல்

சிறுபோகத்தில் நெல்லைக் கொள்வனவு செய்யும் வேலைத் திட்டமும் மற்றும் அதிக விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு எதிரான தண்டப் பணத்தை அதிகரிப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளும் பற்றி விழிப்பூட்டும் ஒரு விஷேட ஊடக சந்திப்பு கமத்தொழில் அமைச்சில் 2021.06.30 (நாளை) மு.ப. 9.00 நடைபெறும். கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆகையால், உங்களது ஊடக நிறுவனத்தின் ஒரு ஊடகக் குழுவை கலந்து கொள்ளச் செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

 

சுஜித் விதானபத்திரண

கௌரவ அமைச்சரின் ஊடக செயலாளர்

                                                                               


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 30 ஜூன் 2021 06:57

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்