English (UK)SinhalaSriLankaTamilIndia


விஷேட ஊடக சந்திப்பு

எதிர்ரும் பெரும்போகத்திலிருந்து சேதனப் பசளை பாவனை மற்றும் இது வரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அதே போல் எதிர்நோக்கும் சவால்கள் என்பன பற்றிய விடயங்களை தெளிவுபடுத்தும் ஒரு விஷேட ஊடக சந்திப்பு இன்று (2021.06.04) பிற்பகல் 2.00 மணிக்கு கமத்தொழில் அமைச்சில், கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. பேராசிரியர் பி.ஐ. யாப்பா அவர்களும் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

ஆகையால், தங்களது ஊடக நிறுவனத்தின் ஒரு ஊடகவியலாளர் குழுவை அல்லது செய்தி அறிக்கையாளர் ஒருவரை கலந்துகொள்ள செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

தங்களின் ஊடக நிறுவனம் எமது அமைச்சு சார்பாக நல்கும் உதவி ஒத்தாசைகளுக்கு நன்றி.

 

 

சுஜித் விதாணபத்திரன

ஊடக செயலாளர்,

கமத்தொழில் அமைச்சு


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 08 ஜூன் 2021 06:02

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்