English (UK)SinhalaSriLankaTamilIndia


ஒரு ஊடக சந்திப்பை நடத்துதல்

ஒரு ஊடக சந்திப்பை நடத்துதல்

 

உரங்களின் இறக்குமதியை நிறுத்துவது பற்றிய ஒரு விஷேட ஊடக சந்திப்பு நாளை அதாவது (2021.04.30) மு.ப. 11.30 மணிக்கு கமத்தொழில் அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது. கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, உர இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் திரு மஹேஸ் கம்மன்பில, பேராசிரியர் பி.ஐ. யாபா ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த ஊடக சந்திப்பில் தங்களது நிறுவனத்தினதும் ஒரு ஊடகவியலாளரை கலந்துகொள்ள செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

 

சுஜித் விதாணபத்திரன

கௌவர அமைச்சரின் ஊடக செயலாளர்

 

                                                                                                                                   


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 05 மே 2021 05:01

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்