• நாளை (16) முதல் அனைத்து கமநல சேவை நிலையங்கள் மூலம் பெரும்போகப் பயிர்ச்...

    இந்தப் பெரும்போகப் பயிர்ச் செய்கையில் நெற் பயிருக்கு தேவையான யூரியா உரம் முழுவதையும் நாளை (16ஆம் திகதி) முதல் அனைத்து கமநல சேவை நிலையங்கள் மூலம் விடுவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

  மேலும் வாசிக்க...
 • இலங்கையிலிருந்து வெளிநாட்டு சந்தைக்கு முதன்முறையாக ஏற்றுமதி செய்யப்பட்ட...

  கமத்தொழில் அமைச்சின் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தினால் (ASMP) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட விவசாய செய்து காண்பிப்பு தோட்ட வேலைத்திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்ட ராஜாங்கனை புளி வாழைப்பழத் தோட்டம் இதுவரையில் மிகவும் வெற்றியடைந்துள்ளது.

  மேலும் வாசிக்க...
 • New secretary assumed duties.

  Mr. Gunadasa Samarasinghe assumed duties as the new secretary of Ministry of Agriculture on 8th of November 2022 at Ministry's premises.

  மேலும் வாசிக்க...
 • விவசாயிகளுக்கான புதிய விவசாயக் காப்புறுதி ஓய்வூதியத் திட்டம் இன்று (31)...

  விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் இன்று (31) முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய விவசாயக் காப்புறுதி ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

  மேலும் வாசிக்க...
 • பெரும்போகத்திற்கு தேவையான 13,000 மெற்றிக் டொன் யூரியா உரத்தை எடுத்து...

    2022/23 பெரும்போகத்தில் நெற் செய்கைக்கு தேவையான 13,000 மெற்றிக் டொன் யூரியா உரங்களை எடுத்து வருகின்ற முதலாவது கப்பல் கடந்த நாட்களில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த யூரியா உரம் சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த உரத்தை இறக்கும் பணி இன்று (28) ஆரம்பமானது.

  மேலும் வாசிக்க...
 • வன விலங்குகளை சிறுவர்கள் போல் பராமரிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கும்...

  வனவிலங்குகளை குழந்தைகளைப் போல் பராமரிக்க வேண்டும் என்றும், அதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்கும் பொது மக்களுக்கும் உண்டு என்றும் கமத்தொழில், வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் தெரிவித்தார்கள்.

  மேலும் வாசிக்க...
 • கமத்தொழில் அமைச்சரின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பளம் அம்பாந்தோட்டை...

  அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்கை அதிகரிப்பதற்காக தனது பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை பயன்படுத்த கமத்தொழில், வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இதற்கு மேலதிகமாக தனது நண்பர்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகளும் பயன்படுத்தப்படும் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள்...

  மேலும் வாசிக்க...
 • நந்திக்கடல், நாயாறு, சாம்பல்தீவு களப்புப் பகுதிகளை வனப் பாதுகாப்பு...

  திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு களப்பு உள்ளடங்கிய பகுதிகளை வனப் பாதுகாப்பு வலயமாக பெயர் குறித்து பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

  மேலும் வாசிக்க...
 • 18 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பின்...

  நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, உணவுப் பொருட்களின் விலை உயர்வு, உணவுப் பற்றாக்குறை ஆகியவை பாடசாலை மாணவர்களின் போஷாக்கை பெரிதும் பாதித்துள்ளன.

  மேலும் வாசிக்க...

tamil1

 

 banner for ecofriendly 2022 23 maha

 

 Untitled

 

MOP banner

 

MOP

 

UREA BANNER1

 

banner for urea circular yala 2022

 

 fertilizer-banner.jpg

 

 

 

கெளரவ அமைச்சரின் செய்தி

minister

 

.....+ மேலும் வாசிக்க

 

 

மாநில அமைச்சர்கள் செய்தி

 

 

மாநில அமைச்சர்கள் செய்தி

,uh[hq;f fkj;njhopy; mikr;ru

 ...

 ....+ மேலும் வாசிக்க

 

 

 

செயலாளரின் செய்தி

எங்கள் சேவைகள்

செய்திகள்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

service@agrimin.gov.lk
பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்