English (UK)SinhalaSriLankaTamilIndia


தேசிய விவசாயக் கொள்கை இற்றைப்படுத்தல்

இலங்கையின் விவசாயத் தொழிலை மேம்படுத்தி, உணவு போஷாக்கு நிலையைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் தேசிய விவசாயக் கொள்கை மற்றும் எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கான அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றைத் தயாரிக்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று செயற்படுத்தப்பட்டு வருகின்றது. கமத்தொழில் அமைச்சு தயாரித்த கொள்கை நகல் கீழே தரப்பட்டுள்ளது.

இந்தத் தேசிய விவசாயக் கொள்கையை மிகவும் பயனுள்ளதாகவும் மற்றும் வெற்றிகரமாகவும் தயாரித்து நிறைவு செய்வதற்கு உங்களது கருத்துக்களையும் மற்றும் ஆலோசனைகளையும்  கீழ்காணும் முகவரிக்குக் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்குமாறு நான் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

செயலாளர்,
கமத்தொழில் அமைச்சு,
இலக்கம் 80/5, ரஜமல்வத்த ஒழுங்கை,
பத்தரமுல்ல.

 

தரவு இறக்கங்கள் -  
Updating the National Agricultural Policy

ජාතික කෘෂිකාර්මික ප්‍රතිපත්තිය යාවත්කාලීනය

தேசிய விவசாயக் கொள்கை இற்றைப்படுத்தல்  

முகவரி - பணிப்பாளார் (அபிவிருத்தி )
                  கமத்தொழில் அமைச்சு,
                  இலக்கம் 80/5, ரஜமல்வத்த ஒழுங்கை,
                  பத்தரமுல்ல.

 

தொலைபேசி/தொலைநகல் இலக்கம் - 0112869698

மின்னஞ்சல் முகவரி - இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 


தொடர்புகொள்ளும் படிவம் - http://www.agrimin.gov.lk/web/index.php/ta/2012-09-14-09-50-20/inquiries-ta

 

 

 

 

 

 

 

தொடர்புகொள்ளும் படிவம்

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016 03:36

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில் அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை © 2012 கமத்தொழில் அமைச்சு

அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை .

 தீர்வு மூலம்