English (UK)SinhalaSriLankaTamilIndia


புதிய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கும் மற்றும் கமத்தொழில் அமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் புதிதாக நியமிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ப்ரிகேடியர் திரு நிவுன்ஹெல்ல அவர்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபை தலைவர் மற்றும் அதிகாரிகள், நெற் சந்தைப்படுத்தல் சபை தலைவர் மற்றும் அதிகாரிகள் ஆகியோருடன் அத்தியாவசிய உணவுகள் சேகரிப்பு பற்றிய ஒரு விஷேட கலந்துரையாடல் இன்று (31) கமத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.

 

கௌரவ கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் அந்த அமைச்சின் செயலாளர் அடங்கலாக உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறை மற்றும் அத்தகைய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கூறி வியாபாரிகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அவற்றுக்கு முகம் கொடுக்கக் கூடிய விதம் என்பன பற்றி இந்த கலந்துரையாடலின் போது விஷேடமாக கலந்துரையாடப்பட்டது.

 

WhatsApp Image 2021-08-31 at 4.53.10 PM

 

 

ஜயசூரிய உடுகும்புர

கௌரவ அமைச்சரின் ஊடக செயலாளர்                                                                                                                               


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 07 செப்டம்பர் 2021 08:13

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்