English (UK)SinhalaSriLankaTamilIndia


சேதன உர உற்பத்தியின் நிமித்தம் ஒரு கமநல சேவை நிலையத்திற்கு 10 இலட்சம் ரூபா வீதம்

நாடு முழுதிலும் அமைந்துள்ள ஒவ்வொரு கமநல சேவை நிலையமும் 100 மெற்றிக் டொன் வீதம் சேதன உரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறுகின்றார்கள். இதன் நிமித்தம் ஒரு கமநல சேவை நிலையத்திற்கு 10 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். இதற்கு இடையில் விவசாயிகளுக்கு தேவையான சேதன நைதரசன் மற்றும் பொட்டாசியம் ஆகியன ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டிய அமைச்சர் அவர்கள், ஒவ்வொரு விவசாயிக்கும் அந்த உரங்கள் இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் கூறினார்கள். அதே போல் தற்பொழுது சேதன உரங்கள் உற்பத்தியின் நிமித்தம் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இந்த மாதம் 15 ஆம் திகதிற்கு முன்னர் 7500 ரூபா ஆரம்ப கொடுப்பனவு தொகையை செலுத்தி முடிக்க வேண்டும் எனவும் அமைச்சர் அவர்கள் கமநல உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், நெல் பயிர்ச் செய்கைக்கு தேவையான ஒட்டுமொத்த சேதன உரங்களையும் அந்தந்த கமநல சேவை நிலையத்தின் கண்காணிப்பில் உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக் காட்டினார்கள்.

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2021 10:36

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்