English (UK)SinhalaSriLankaTamilIndia


“தரிசு நில வயல் காணிகளில் விளைச்சல் செய்ய வைக்கும் தேசிய செயல்திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம்”

செய்தி ஆசிரியர் / பணிப்பாளர் / முகாமையாளர்

 

தரிசு நில வயல் காணிகளில் விளைச்சல் செய்ய வைக்கும் தேசிய செயல்திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம்

 

விடயத் தலைப்பு -   பூகோள நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை நோக்கி நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கிய தூரநோக்கு திட்டத்தை உண்மைப்படுத்தி உணவு பாதுகாப்பு வாய்ந்த ஒரு தேவைப்பூர்த்தி உடைய ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கான தரிசு நில வயல் காணிகளில் விளைச்சல் பெறச்செய்யும் தேசிய செயல்திட்ட அங்குரார்ப்பண வைபவம்

திகதி             -           2021. 03.25

நேரம்             -           மு.ப. 09.52 (சுப வேளை)

இடம்               -           கம்பஹா மாவட்டத்தின் தொம்பே கமநல அதிகார

பிரதேச பஹுறுவெல கல்கொடவெல வயல் பகுதி  

பங்குபற்றல் -           கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும்

இராஜாங்க அமைச்சர் கௌரவ சஷீந்திர ராஜபக்ஷ

 

இந்த நிகழ்வுக்கு ஊடக அனுசரணையை வழங்க தங்கள் நிறுவன ஊடகவியலாளர்களை கலந்து கொள்ள செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.  


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 25 மார்ச் 2021 09:06

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்