English (UK)SinhalaSriLankaTamilIndia


நெல் கொள்வனவின் தற்போதைய நிலை

அரசாங்கத்திற்கு 3 இலட்சம் மெற்றிக் டொன் அளவ நெல்லைக் கொள்வனவு செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் தற்போதைய நிலை பற்றிய விஷேடமான ஒரு ஊடக சந்திப்பு கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களின் தலைமையில் 2021.03.09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை (நாளை) பி.ப. 2.00 மணிக்கு கமத்தொழில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அந்த ஊடக சந்திப்புக்கு உங்களது ஊடக நிறுவனத்தின் ஒரு ஊடக குழுவை அல்லது ஊடக பிரதிநிதி ஒருவரை பங்குகொள்ளச் செய்யுமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன். சுயதேவை பூர்த்தியுடைய ஒரு நாட்டை கட்டியெழுப்பும் முகமாக கமத்தொழில் அமைச்சு மேற்கொள்ளும் குறித்த வேலைத் திட்டத்திற்கு தங்கள் ஊடக நிறுவனம் வழங்கும் ஊடக அனுசரணைக்கும் மற்றும் ஒத்துழைப்பும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.                


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2021 04:36

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்