English (UK)SinhalaSriLankaTamilIndia


"வருமான இறக்குமதி பொருளாதாரத்திற்கு பதிலாக விவசாய பொருளாதாரம்" பற்றிய விஷேட ஊடக சந்திப்பு - 2021.02.16

கமத்தொழில் அமைச்சின் மூலம் செயற்படுத்தப்படும் உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம், நெல், சோளம் உள்ளடங்கலாக 16வகையான பயிர்களை எமது நாட்டினுள் உற்பத்தி செய்வது பற்றிய வேலைத் திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பை கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களின் தலைமையில் 2021.02.16ஆம் திகதி மு.ப. 10.00மணிக்கு கமத்தொழில் அமைச்சின் இரண்டாம் மாடியில் அமைந்திரு்ககின்ற கேட்போர்கூடத்தில் நடத்துவதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சந்திப்பின் போது இந்த நாட்டினுள் உற்பத்தித் திறனை அதிகரித்து, இறக்குமதிகளை மட்டுப்படுத்தும் பொருட்டு அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படுகின்றவேலைத் திட்டம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன. இதன் நிமித்தம் தங்களின் ஊடக நிறுவனத்திலிருந்து ஒரு ஊடகக் குழுவை கலந்து கொள்ள செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த ஊடக சந்திப்பை வெற்றிகரமாக நடத்துவதற்கும், எமது அமைச்சின் வேலைத் திட்டங்கள் மற்றும் பல விடயங்கள் என்பன தொடர்பாக உங்களின் ஊடக நிறுவகம் விளம்பர வசதியைப் பெற்றுத் தந்து நல்கும் உதவி ஒத்தாசைகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 15 பிப்ரவரி 2021 09:24

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்