English (UK)SinhalaSriLankaTamilIndia


ஒரு ஊடக சந்திப்பை நடத்தல் 2021/02/02

ஊடகப் பணிப்பாளர்கள்மற்றும்

செய்திப் பதிப்பாசிரியர்கள் அனைவருக்கும்,

ஒரு ஊடக சந்திப்பை நடத்தல் 2021/02/02

உரப் பாவனை, மண்ணைப் பரிசோதிக்கும் சாதனங்கள் பொதியை பெற்றுக் கொடுத்தல், மண் பரிசோதனை அறிக்கைகளை விநியோகித்தல், இயற்கை உரம் பற்றிய ஒரு அதிகார சபையைத் தாபித்தல் மற்றும் மண் வளம் பற்றிய அறிக்கைகளை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுத்தல் முதலிய விடய அம்சங்கள் அடங்கலாக உரங்களை பகிர்ந்தளித்தல்,உரங்களின் பாவனை ஆகியன பற்றிய எதிர்கால நடவடிக்கைகள் முதலியன தொடர்பான ஒரு ஊடக சந்திப்பு 2021/02/02ஆம் திகதி மு.ப. 9.00மணிக்கு கமத்தொழில் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர் மொஹான் சில்வா ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளவார்கள். இந்த ஊடக சந்திப்புக்கு ஊடக அனுசரணையை வழங்கக் கூடிய வகையில் உங்களது ஊடகக் குழுவை பங்குபற்ற செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன். விவசாயத்தின் ஊடாக எமது நாட்டை சுயபூர்த்தி அடைய செய்யும் இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு உங்கள் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணையை வழங்கிவிளம்பரம் செய்வது தொடர்பாக எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

 

சுஜித் விதாணபத்திரன

கௌரவ அமைச்சரின் ஊடக செயலாளர்

2021.02.01

                                                                                                                                    


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 01 பிப்ரவரி 2021 09:45

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்