English (UK)SinhalaSriLankaTamilIndia


ஊடக சந்திப்பை நடத்தல்

நாடு முழுதிலும் விவசாய தகவல்களை சேகரித்து ஒரு தகவல் முகாமைத்துவ முறைமையை (DATA BASE)தாபிக்கும் முகமாக கமத்தொழில் அமைச்சு உரிய நடவடிக்கையை எடுத்து வருகின்றது. இது பற்றி ஊடகங்களுக்கு தெரியப் படுத்தும் ஒரு விஷேட ஊடக சந்திப்பு கமத்தொழில் அமைச்சர் மஹிதானந்த அளுத்கமகே அவர்களின் தலைமையில் (2021.01.19 ஆம் திகதி)நாளை மு.ப. 11.00மணிக்கு கமத்தொழில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. விவசாயம் சம்பந்தமான அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் பிரிவுகள் பற்றிய தகவல்களை சேகரித்து எதிர்காலத்திற்கு ஏற்றவாறு ஒரு நவீன தகவல் முறை ஊடாக சகல தரப்புகளுக்கும் விவசாய தகவல்களை பெற்றுக் கொடுப்பதற்கு இதன் மூலம் வசதிகள் செய்வது இதன் குறிக்கோளாகும்.

இதன் நிமித்தம் தங்களின் ஊடக நிறுவனத்திலிருந்து ஒரு ஊடக குழுவை அல்லது ஒரு ஊடகவியலாளரை கலந்து கொள்ள செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன். விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்காக உங்களின் ஊடக நிறுவனம் நல்கும் உதவி ஒத்தாசைகளை பெரிதும் மதிப்பதுடன் அதற்காக எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021 08:47

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்