English (UK)SinhalaSriLankaTamilIndia
 
 
 


2018 சிறுபோகத்தில் நச்சு தன்மை நீங்கிய தூய இயற்கை நெற் பயிர்ச் செய்கையை ஆரம்பித்து வைக்கும் வைபவம்

 

அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களும் வணக்கத்திற்குரிய அத்துரலிய ரத்தன ஹிமி தேரர் அவர்களும் அங்குணகொலபெலஸ்ஸ யகாகல வயல் பிரதேசத்தில் 2018 சிறுபோக இயற்கை நெற் பயிர்ச் செய்கையை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு.

 

அந்த வயல் பிரதேசத்தில் அமைந்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் அளவான வயல் காணியில் இந்த இயற்கை நெற் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அத்துரலிய ரத்தன ஹிமி தேரர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 02 ஜூலை 2018 09:15

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில் அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை © 2012 கமத்தொழில் அமைச்சு

அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை .

 தீர்வு மூலம்