English (UK)SinhalaSriLankaTamilIndia


இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராமம் பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா வரி

Agri image 02

40 ரூபா வரியை அறவிடுவதற்கு நேற்று (06) நடைபெற்ற அமைச்சரவையின் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த வரி 06 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் அமைச்சரவையினது தீர்மானத்தை அறிவிக்கும் ஒரு ஊடக சந்திப்பில் இன்று கலந்து கொண்ட வேளையிலேயே (07) இவ்வாறு குறிப்பிட்டார்கள்.

 

இந்த நாட்டிற்கு 2,90,000 மெ.டொ. அளவான பெரிய வெங்காயம் தேவைப் படுகின்றது. இந்தத் தடவை நாட்டின் பெரிய வெங்காய உற்பத்தி மாத்திரம் 60,000 மெ.டொ. அளவில் காணப்பட்டது. இந்த உற்பத்தி இருப்புகள் இந்த நாட்களில் சந்தைக்கு விடுவிக்கப்படும் எனவும் மற்றும் உள்நாட்டில் பெரிய வெங்காயத்தை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு தமது உற்பத்திகளுக்கு உயர்ந்த விலைகளை பெற்றுக் கொடுக்கும் முகமாக இறக்குமதி செய்யப் படும் ஒரு கிலோ கிரோம் வெங்காயத்திற்கு 40 ரூபா வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் தெரிவித்தார்கள்.

 Agri image 01

  


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 09 செப்டம்பர் 2021 18:01

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்