English (UK)SinhalaSriLankaTamilIndia


முழு நாட்டிலும் நெல்லை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை தயார்

கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் தெரிவிக்கின்றார்கள்

AGC image 01

அம்பாறை நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியக் கட்டிடத் தொகுதியில் சிறுபோக நெல் கொள்வனவு செய்யப்படுவதை கமத்தொழில் அமைச்சர் அவர்கள் அவதானித்தார்கள்.

அம்பாறை நெல் களஞ்சியசாலையில் ஏற்கெனவே நெல் அதிகம் நிரம்பி காணப்படுகின்றது. விவசாயிகள் கடும் ஆர்வம் காட்டுவதை பார்க்கும் போது அரசாங்கத்திற்கு நெல்லை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதற்கு சிறந்த சான்றாக அம்பாறை நெல் களஞ்சியசாலையை கண்டுகொள்ள முடிந்தது. விவசாய நிலங்களுக்கு சென்று நெல்லை கொள்வனவு செய்வதற்கு எடுத்த தீர்மானம் மிகவும் பாராட்டத்தக்கது என விவசாயிகள் தெரிவித்தனர். நாடு முழுதிலும் சிறுபோகத்தில் 10%வீத நெல் அறுவடை செய்யப்பட்டு வருகின்றது. நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஒவ்வொரு களஞ்சியசாலைக்கும், நெல் தொகையாக கிடைத்த வண்ணமுள்ளது. ரொக்கப் பணத்திற்கு, உத்தரவாத விலையில், விவசாய நிலங்களுக்கு சென்று சகல நெல்லையும் கொள்வனவு செய்யுமாறு நாடு முழுதிலுமுள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் உத்தியோகத்தர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஈரமான நெல்லும் இந்தத் தடவை நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு செய்யப்படும்.

  

சுஜித் விதானபத்திரண

கௌரவ அமைச்சரின் ஊடக செயலாளர்

AGC image 02  AGC image 03

AGC image 04  AGC image 05

AGC image 06  AGC image 07


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 04 ஆகஸ்ட் 2021 04:00

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்