English (UK)SinhalaSriLankaTamilIndia


வ/ப அம்பாறை மாவட்ட அரிசி உற்பத்தியாளர்களின் கூட்டுறவு சங்கக் கடைக்கு சொந்தமான உகன அரிசி ஆலை கட்டிடத்தொகுதியை திறந்து வைத்தல்

image 01

/ப அம்பாறை மாவட்ட அரிசி உற்பத்தியாளர்களின் கூட்டுறவு சங்கக் கடைக்கு சொந்தமான உகன அரிசி ஆலை கட்டிடத்தொகுதி2021.07.29ஆம் திகதி கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வந்த இந்த அரிசி ஆலை கட்டிடத்தொகுதி கடந்த காலத்தில் உடைந்து அழிந்து போயிருந்தது. அதனை புனர்நிர்மாணித்து உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து,அரசாங்கம் உத்தரவாத விலையில் அரிசியை பெற்றுக் கொடுக்கும் தேசிய கரும பணிக்கு பங்களிப்பு செய்யும் முகமாக அந்தக் கூட்டுறவுக் கடைகள் சங்கம் நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த அரிசி ஆலை கட்டிடத்தொகுதியை மேலும் நவீனமான முறையில் கட்டியெழுப்ப தேவையான உதவியை பெற்றுக் கொடுக்க அமைச்சர் அவர்கள் இதன் போது உடன்பட்டார்கள். கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ அவர்களும், வன சீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க அவர்களும் அடங்கலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

சுஜித் விதானபத்திரண

கௌரவ அமைச்சரின் ஊடக செயலாளர்                                                                                                                    

image 02  image 03

image 04  image 05

image 06  image 07


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 04 ஆகஸ்ட் 2021 03:52

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்