English (UK)SinhalaSriLankaTamilIndia


எதிர்வரும் புத்தாண்டிற்கு சகல சூப்பர் மார்க்கெட்டு வணிக நிலையங்களும், சதொச நிறுவனமும்

image 02

எதிர்வரும் புத்தாண்டிற்கு சகல சூப்பர் மார்க்கெட்டு வணிக நிலையங்களும், சதொச நிறுவனமும், கூட்டுறவு சங்க கடைகளும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையில் அரிசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளன. ஆகையால் ஒரு கிலோ நாட்டு அரிசியை 97ரூபாவுக்கும்மற்றும்ஒரு கிலோ கிராம் வெள்ளை, சிவப்பு அரிசிகளை95ரூபா வீத விலையிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

சதொச தலைவர், கூட்டுறவு ஆணையாளர் மற்றும் சகல சூப்பர் மார்க்கெட்டு வணிக நிலையங்களினதும் பிரதான நிறைவேற்று அதிகாரிகளும் இன்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது உரிய விலையில்நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் அரிசியை விற்பனை செய்ய அவர்கள் உடன்பட்டனர். மூன்று மாத காலத்திற்கு தேவையான அரிசி இந்த நிறுவனங்களின் 4000 பிராந்திய வர்த்தக நிலையங்கள் வலையமைப்பின் வசம் இருக்கின்றது. ஆகையால் இவற்றின் ஊடாக நாடு முழுதிலும் அரிசியை கொள்வனவு செய்ய எதிர்வரும் முதலாம் திகதி முதல் வாய்ப்பு கிடைக்கும்.

 

  image 01  image 04

image 03

Voice Clip


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 26 மார்ச் 2021 10:19

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்