English (UK)SinhalaSriLankaTamilIndia


தரிசு நிலங்களில் பயிரிட்டு விளைச்சலை பெற வைக்கும் தேசிய முயற்சி

image-01

  • நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ள அளவு(2021.03.23)

 

நெல் சந்தைப்படுத்தல் சபை                      - மெ.டொ. 22,000

மாவட்ட செயலாளர்கள் மூலம்                    - மெ.டொ. 10,000

                                                                                                                                                                                                                                                                                               

மொத்தம்                                                                - மெ.டொ. 32,000

 

 

  • நெல் கொள்வனவு (2016 - 2021 அட்டவணை)

 

ஆண்டு

ஒதுக்கப்பட்டுள்ள நிதி (ரூ.மில்.)

கொள்வனவு செய்யப்பட்டுள்ள அளவு (மெ.டொ.)

2016

6600

157,429

2017

නැත

නැත

2018

290

6,687

2019

2,028

48,307

2020

1,524

29,693

2021

23,000

32,000

(இன்று வரை)

 

  • இன்றைய அரிசி விலை

 

 

சதொச

சூப்பர் மார்க்கெட்டு

பொருளாதார நிலையம்

கீல்ஸ்

கார்க்ல்ஸ்

நாட்டு அரிசி

96.00

96.00

96.00

96.00 - 100.00

கீரி சம்பா

125.00

159.00

169.00

125.00 - 160.00

 

  • அரிசி நுகர்வு வீதம் (மொத்த சனத்தொகையில்)
  1. oநாட்டு அரிசி 82%
  2. oகீரி சம்பா 18%

 

  • மக்களின் முறைப்பாடுகள்
  1. oசதொச, நுகர்பவர் ஒருவருக்கு வழங்கவது 05 கி.கி. கீரி சம்பா அரிசி
  2. oசூப்பர் மார்க்கெட்டுக்களில் வழங்கப்படுவது 10 கி.கி. கீரி சம்பா அரிசி
  3. oஅரிசியை மாத்திரம் நுகர அனுமதிப்பதில்லை

தரிசு நிலங்களில் பயிரிட்டு விளைச்சலை பெற வைக்கும் தேசிய முயற்சி

2021.03.25 மு:ப 9.00

 

  • இலங்கையில் காணப்படும் மொத்த தரிசு நில வயல் காணிகள்- ஒரு இலட்சம் ஏக்கர்

 

  • 2021.03.25 ஆம் திகதி சிறுபோகத்திற்கு 320கமநல சேவை நிலைய பகுதிகளிலுள்ள 28,000ஏக்கர் வயல் காணிகளில் பயிர் விளைச்சல் செயற்பாடு ஆரம்பிக்கப்படும்.

(தேசிய விழா தொம்பே கமநல சேலை அதிகாப்ர பிரதேச பஹுறுஒயா பகுதியில் 140ஏக்கர் வயல் காணிகளில் பயிர் விளைச்சல்)

 

  • 28,000தரிசு நில வயல் காணிகளை விளைச்சலுக்கு உட்படுத்தி சிறுபோகத்தில் 35,000மெ.டொ. நெல் உற்பத்தி செய்யப்படும்.

 

  • சகல தரிசு நிலங்களும் கால்வாய்களும் சுத்தப்படுத்தி கொடுக்கப்படும்.

 

  • ஒரு ஏக்கருக்கு 25,000ரூபா பெற்றுக் கொடுக்கப்படும்.

 

  • உரமும், தொழில் நுட்பமும், இயந்திராதி வசதிகளும் அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும்.

 

  • ஒரு கமநல சேவை நிலைய அதிகாரப் பிரதேசத்தில்10 ஏக்கர்.

இதன் கீழ் தரிசு நில வயல் காணிகள் விளைச்சல் செய்யப்படுதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.


சமகி ஜனபள வேகய கட்சியின் குற்றச்சாட்டுக்கள்

 

  • அரிசி 98ரூபாவுக்கு எங்குமில்லை.

 

  • அரிசி இறக்குமதி செய்யப்படுவதில்லை என்று கூறி இலட்சக்கணக்கான அளவில் அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது.

 

  • அரசாங்கத்திலுள்ள சில தரப்பினர் அரிசியை பதுக்கி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

 

  • அரிசி இறக்குமதியின் பின்னணியில் வர்த்தக மற்றும் நிதி அமைச்சுகளின் உத்தியோகத்தர்கள் சிலர் தரகு பணத்தை பெறுகின்றனர்.

 

  • தேசியத்துவத்தையும் விவசாயிகளையும் பாதுகாப்போம் என்ற கூறினாலும், கவ்பியும், பாசிப்பயறும் எல்லாமே இறக்குமதி செய்கின்றார்கள்.

 

  • உள்நாட்டு விவசாயிகளும்நுகர்வோரும் நிர்க்கதியற்றிருக்கின்றனர்.

 

  • உள்நாட்டு விவசாயிகள், அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளது.

 

  • சிங்கள புத்தாண்டு காலத்தில் சுமக்க முடியாத அளவுக்கு பொருட்களின் விலை உயர்வடையும்.

 

  • நெல் சந்தைப்படுத்தல் சபை இன்னும் 20,000மெ.டொ. நெல்லை கொள்வனவு செய்யவில்லை.

 

  • இந்தியாவிலிருந்து பொன்னி சம்பா அரிசி ஒரு இலட்சம் கிலோ எடுத்து வந்து கப்பலில் இருந்து இறக்கும் போதுதான் அரசாங்கத்தின் உண்மையான ரூபம் வெளிவரும்.

 

 image-02  image-03

image-04

 Voice clip

Source Documents


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 24 மார்ச் 2021 10:29

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்