English (UK)SinhalaSriLankaTamilIndia


கால்நடைகள் உற்பத்தியிலிருந்து நாட்டை சுயதேவை பூர்த்தியுடையதாக ஆக்குவதற்கு நடவடிக்கை

Agc image 02 

அனுராதபுர மாவட்டத்திலுள்ள 500குடும்பங்களின் வாழ்வாதார நிலையை கட்டியெழுப்புவதற்காக கமத்தொழில் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் விவசாய நவீனமாக்கல் கருத் திட்டத்தின் (SAPP)ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டு கோழிகளை வளர்க்க இந்த கருத் திட்டத்தின் கீழ் 78 மில்லியன் ரூபா நிதி உதவி இந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும். கால்நடைகளை உற்பத்தி செய்வதற்கும்மற்றும் விற்பனை செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளும் தொழில் நுட்ப உதவிகளும் வழங்கப்படும். மெதவாச்சி வளவஹெங்குனுவெவ பிரதேசத்தில் இந்த கருத் திட்டத்தின் கீழ் இயங்குகின்ற கால்நடைகள் உற்பத்தி பண்ணைகளை அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோர் சென்று பார்வையிட்டனர். இவர்களின் இந்தவிஜயத்தின் போது அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறும், இடைத்தரகர்களின் சுரண்டுதலை தவிர்க்கவும்மற்றும் விவசாயிகளின் உற்பத்திகளுக்கு நியாயமான ஒரு விலையை பெற்று கொடுக்கவும் கூடிய வகையில் அந்த உற்பத்திகளை சேகரிக்கும் நிலையங்களையும், ஒரு பகிர்ந்தளிக்கும் வலையமைப்பையும் ஆரம்பிக்குமாறும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் கருத் திட்டத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள். ஒரு குடும்பத்திற்கு இந்த கருத் திட்டத்தின் ஊடாக 75,000ரூபா உதவியும், குறைந்த வட்டியில் 40,000ரூபா கடன் வசதியும் கிடைக்கும்.

 

 Agc image 01  Agc image 03

Agc image 04  Agc image 05


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 24 மார்ச் 2021 09:03

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்