இது வரை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ள நெல்லின் அளவு -5000மெ.டொ.
அரிசி வகை |
ஒரு கிலோ கிராம் ஈர நெல்லின் விலை (ரூ.) |
ஒரு கிலோ கிராம் உலர்ந்த நெல்லின் விலை (ரூ.) |
நாட்டு அரிசி |
46 |
56.50 |
கீரி சம்பா |
48 |
56.50 |
சம்பா |
48 |
56.50 |
v நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு மார்ச் மாதம் 07ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி ஒரு மாத காலம் செயற்படுத்தப்படும். மாதமொன்றுக்கு 2 இலட்சம் மெ.டொ. நெல்லைக் கொள்வனவு செய்யும் இலக்கு
v அம்பாறை, அனுராதபுரம், குருனாகல், பொலன்னறுவ, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு போன்ற 06 மாவட்டங்களுக்கு முந்துரிமை
v அந்த 06 மாவட்டங்களுக்கும் 366உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்
v நாளாந்தம் நெல் வயல்களுக்கு சென்று 6000மெற்றிக் டொன் நெல் ரொக்கப் பணத்திற்கு கொள்வனவு செய்யப்படும்
05 மில்லியன் மெ.டொ. நெல்லில் இருந்து 03 மில்லியன் மெ.டொ. அரிசியை உற்பத்தி செய்யலாம்
2016 - 2021 ஆம் ஆண்டு இந்த நாட்டிற்கு அரசாங்கம் கொள்வனவு செய்த நெல்
ஆண்டு |
ஒதுக்கிய நிதி (மில்லியன் ரூ.) |
2016 |
6600 |
2017 |
இல்லை |
2018 |
290 |
2019 |
2028 |
2020 |
1524 |
2021 |
23000 |
v நெல் சந்தைப்படுத்தல் சபை களஞ்சியசாலைகளின் எண்ணிக்கை - 323
v களஞ்சியப்படுத்தக் கூடிய கொள்ளளவு - 323,700மெ.டொ.
v கூட்டுறவு சங்கக் கடைகளுக்கும் மற்றும் மாவட்ட செயலக அலுவலகங்களுக்கும் களஞ்சிய வசதிகள் உண்டு. களஞ்சியசாலைகளில் 05மெற்றிக் டொன் நெல் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.