v இலங்கையில் 2020 ஆம் ஆண்டு சிறுபோகம் மற்றும் பெரும்போகம் ஆகிய இரண்டு பயிர்ச் செய்கை போகங்களிலும் நெல் பயிரிடப்பட்டுள்ள அளவு -1.3ஹெக்டேயர்கள்
v ஏனைய பயிர்கள் - 97120ஹெக்டேயர்கள் (பணிப்பாளர் நாயகம் - திட்டமிடல்)
2020 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டுள்ள உரங்களின் அளவு - 574705.9மெற்றிக் டொன்கள்
செலவாகிய செலவு 36பில்லியன் ரூபாவுக்கும் அதிகம்
(ஆவணம்-தேசிய உர செயலக அலுவலகம்)
v வருடாந்தம் இரசாயன உரங்கள் இறக்குமதி செய்யப்படும் சராசரி அளவு - 12,60,053மெற்றிக் டொன்கள்
(ஆவணம் - தேசிய உர செயலக அலுவலகம்)
v வெளிநாடுகளுக்கு செல்லும் அந்நியசெலாவணி
56பில்லியன் ரூபாவுக்கும் அதிகம்
(டொலரின் பெறுமான வித்தியாசம் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் நிலவும் விலைகள் வித்தியாசம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த புள்ளிவிபரங்கள் வேறுபடலாம்)
v நெல்லுக்கு
மெற்றிக் டொன்கள்3,83,000
v ஏனைய பயிர்களுக்கு
மெற்றிக் டொன்கள்8,77,053.5
மொத்தம்
மெற்றிக் டொன்கள் 1,260,053.5
(ஆவணம் - தேசிய உர செயலக அலுவலகம்)
நெல்லுக்கு
உர வகை |
விலை |
அரசாங்கத்திற்கு ஏற்படும் செலவு |
50 கி.கி. யூரியா |
3430.00 |
3430.00 |
50 கி.கி. ரீஎஸ்பி |
3037.00 |
3037.00 |
50 கி.கி. எம்ஓபி |
3323.00 |
3323.00 |
ஏனைய பயிர்களுக்கு
உர வகை |
விலை |
சலுகை விலை |
அரசாங்கத்திற்கு ஏற்படும் செலவு |
50 கி.கி. யூரியா |
3430.00 |
1500.00 |
1930.00 |
50 கி.கி. ரீஎஸ்பி |
3037.00 |
1500.00 |
1537.00 |
(ஆவணம் - தேசிய உர செயலக அலுவலகம்)
v வர்த்தக உரக் கூட்டுத் தாபனத்தை, இயற்கை உரங்களின் உற்பத்திற்கும் மற்றும் இயற்கை உரங்கள் விநியோகத்திற்கும் உரிய ஒரு நிறுவனமாக பரிவர்த்தனை அடைய செய்து உள்ளூராட்சி மன்றங்களையும் இணைத்துக் கொண்டு இயற்கை உரங்களை உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்(இதன் நிமித்தம் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது).
v இது தவிர கைத்தொழில் அமைச்சின் லங்கா பொசுபேற்று கம்பனியுடன் இணைந்து ஒரு இரசாயன உரக் கம்பனியை தாபிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
v எப்பாவெல எப்படைட்டு களஞ்சியத்திலுள்ள எப்படைட்டை பயன்படுத்தி ட்ரிப்ல் சுப்பர் பொசுபேற்று உரங்களுக்கான(TSP)பிரதியீட்டு உரமாக (சிக்னல் சுப்பர் பொசுபேற்று உரத்தை) உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
v வருடாந்தம் 95000 மெற்றிக் டொன் அளவான TSPஉரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
v இந்த உரங்களை இறக்குமதி செய்வதற்கு 7 பில்லியன் ரூபா (38 மில்லியன் அமெரிக்க டொலர்) செலவாகுகின்றது.
v எதிர்வரும் 03வருடங்களினுள் இயற்கை உரப் பாவனையை 30%வீதம் வரை அதிகரிக்க செய்வது எமது முதல் இலக்காகும் (செளபாக்கிய தூரநோக்கு).
v 341உள்ளூராட்சி மன்றங்களுக்கு நாளாந்தம் சேருகின்ற கழிவுகளை பயன்படுத்தி இயற்கை உரங்களை உற்பத்தி செய்து ஒரு இயற்கை உர பிரிவை தாபித்து அந்தந்த பிரதேச மட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான இயற்கை உரங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.
ஒவ்வொரு கமநல நிலைய பிரிவும் உள்ளடங்கலாக தேசிய உர செயலக அலுவலகத்துடன் இணைந்து 562 அபிவிருத்தி உத்தியோகர்கள் நியமிக்கப் படுவார்கள். இந்த உத்தியோகத்தரகளின் மூலம் ஒரு பிரிவில் இருந்து ஒரு மாதத்திற்கு 10மெற்றிக் டொன் வீதம் உற்பத்தி செய்யும் 10 உற்பத்தித் தரப்புகளை 2023ஆம் ஆண்டளவில் உருவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
v உர செயலக அலுவலகத்தின் அனுமதிப் பத்திரம் பெற்ற பெருமளவில் இயற்கை உரங்களை உற்பத்தி செய்யும் 19உற்பத்தித் தரப்புகள் தேசிய இயற்கை உர உற்பத்தி செயற்பாடுகளின் நிமித்தம் பங்குகொள்ளச் செய்யப்படும் (ஏற்கெனவே 14உற்பத்தித் தரப்புகள் உற்பத்தி செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன).
v இரசாயன உரங்களின் அதிக பாவனையினால் நுரைச்சோலையில் நீல நிறக் குழந்தைகள் பிறக்கின்றன. மாதம் ஒன்றுக்கு கண் பார்வையற்ற 30 குழந்தைகள் பிறப்பதாக மருத்துவ ஆய்வுகளில் இருந்து தெரிய வருகின்றது.
v சிறுநீரக நோயாளிகளும், புற்றுநோயாளிகளும் நாளாந்தம் அதிகரித்து வருகின்றனர்.
v விவசாயிகள் அதிக உரங்களை பாவித்தால் அதிகளவான விளைச்சல்களை பெறலாம் என மக்கள் மத்தியில் பொய் பிரசாரம் செய்து சில கம்பனிகள் புவியில் நச்சுக்களை குவியச் செய்கின்றன.
v இது தவிர பரந்தனில் கைத்தொழில் அமைச்சு மற்றும் கமத்தொழில் அமைச்சு ஆகியன இணைந்து வெளிநாட்டு முதலீடுகளை பயன்படுத்தி ஒரு யூரியா உர உற்பத்தி கம்பனியை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளன.
உ-ம்:
(ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் அறிக்கை மற்றும்The Global Economy.com)
v 562கமநல சேவை நிலையங்களும் உள்ளடங்கும் வகையில் மண் பரிசோதனை கருவிசாதனப் பொதிகள் பெற்றுக் கொடுக்கப் படும் (இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது).
v அபிவிருத்தி அடைந்த நாடுகளில் போல் இந்தியாவிலும் மண்ணை பரிசோதித்து உரங்களை பெற்றுக் கொடுக்கும் செயற்பாடு ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
v பூட்டான் இயற்கை உரங்களை பாவித்து விவசாயத்தை மேற்கொள்கின்றது.
உர ஊழல்களுக்கும் மற்றும் மோசடிகளுக்கும் எதிரான நடவடிக்கைகள்
v சுமார் 1.2பில்லியன் ரூபா பெறுமதியான உரங்கள் பகிர்ந்தளிப்பில் நிகழ்ந்த முறைகேடுகளுக்கு எதிராக தேசிய உர செயலக அலுவலகத்தின் 05 அதிகாரிகள் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
v 200பில்லியன் ரூபா பெறுமதியான திரவ உரங்கள் மோசடி தொடர்பாக,CIDவிசாரணை நடத்தி வருகின்றது. லக்பொஹர கூட்டுத் தாபனத்தின் முன்னால் தலைவரை CIDகைது செய்துள்ளது. நீதிமன்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
v இந்த விசாரணைகள் தொடர்பான ஒரு முன்னேற்ற அறிக்கை உரம் பற்றிய இராஜாங்க அமைச்சின் செயலாளரிடம் கோரப் பட்டுள்ளது.
v 55இரசாயன பரிசோதனை அறிக்கைகளை திரிவுபடுத்தி போலியான அறிக்கையை சேர்த்து தரமற்ற உரங்களை இறக்குமதி செய்தவர்களுக்கு எதிராக அனைத்து சட்ட நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு நஞ்சூட்டிய அத்தகையவர்களுக்கு கடும் தண்டனையை வழங்க தேவையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
v இது பற்றி கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கையில் இருந்து இரகசியங்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டுஉரங்கள் பாவனை
நாடு |
இரசாயன உரம் - ஒரு ஹெக்டேயருக்கு |
இந்தியா |
165.8 |
அவுஸ்திரேலியா |
68.1 |
இஸ்ரவேல் |
280.7 |
நெதர்லாந்து |
288.9 |
நாடு |
இரசாயன உரம் - ஒரு ஹெக்டேயருக்கு |
இந்தியா |
165.8 |
பாகிஸ்தான் |
144.3 |
பங்காளதேஷம் |
289.4 |
பூட்டான் |
13.3 |
பல நாடுகள் இரசாயன உரங்களையும் மற்றும் இயற்கை உரங்களையும் கலந்து பாவிக்கின்றன. தற்பொழுது இரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களை பாவிக்கின்ற ஒரு போக்கை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
Book Soil Test Kit - download