English (UK)SinhalaSriLankaTamilIndia


அனைத்து விலங்கு தடுப்பூசிகளையும் உள்நாட்டில் தயாரிக்க திட்டமிடப்படுகின்றது

Agri News 02

கௌரவ கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அவர்கள் வெள்ளிக்கிழமை (16)நாட்டில் விலங்கு உற்பத்தி துறையில் முக்கிய பங்கை வகிக்கின்ற பொல்கொல்ல விலங்கு நச்சுயியல் ஆய்வு கூடத்திற்குஒரு கள விஜயத்தை மேற்கொண்டார்கள்.

 

இந்த நிறுவனத்தின் தனித்துவமான பங்கை அவதானித்த அமைச்சர், அவர்கள் ஆண்டொன்றுக்கு250,000 தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறனுடைய இந்த நிறுவனத்தை அபிவிருத்தி செய்யவும், ஆண்டொன்றுக்கு01 மில்லியன் தடுப்பூசிகள் வரை உற்பத்தியை அதிகரிக்க தேவையான நவீன உபகரணங்களை வழங்கவும் உடன்பட்டார்கள். தடுப்பூசிகளின் இறக்குமதியைக் குறைத்து அவற்றின் ஏற்றுமதியை அதிகரிக்கலாம்என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தற்போது நிறுவனத்தில் பயன்படுத்தப்படுகின்ற பழைய உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் ஆகியவற்றை உடனடியாக அகற்றி அவற்றுக்கு நவீன உபகரணங்களை மீளிடுமாறுஅலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

இந்த நிகழ்வில் கால்நடைகள்சபையின்பிரதிப் பணிப்பாளர், விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின்பணிப்பாளர் நாயகம், விலங்கு நச்சுயியல் ஆய்வு கூடத்தின் அதிகாரிகள் அடங்கலாகபலர் கலந்து கொண்டனர்.

 

Agri News 01    Agri News 03  

 

Agri News 04    Agri News 05


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 04 நவம்பர் 2020 07:16

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்