English (UK)SinhalaSriLankaTamilIndia


உலக வங்கி உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் விவசாய திட்டங்கள் துரிதப்படுத்தப்படும்

 
 AGRI NEWS (1)  AGRI NEWS (2)
 

இலங்கை, நேபாளம் மற்றும் மாலத்தீவு ஆகியவற்றுக்கான உலக வங்கிபணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாத்-செர்வோஸ் தலைமையிலான உலக வங்கியின் உயர்மட்டக் குழு ஒன்று சமீபத்தில் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே அவர்களை, கமத்தொழில் அமைச்சில் சந்தித்தது.

 

கமத்தொழில் அமைச்சுடன் தொடர்புடைய தற்போதைய உலக வங்கி திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதன் போது இரு தரப்பினர்களும் பணிகளை மேலும் வலுப்படுத்தவும்மற்றும் நிகழ்கின்றதிட்டங்களின் பணிகளை விரைவுபடுத்தவும் அமைச்சுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

 

இலங்கைக்கான உலக வங்கி முகாமையாளர் திருமதி சியோ காந்தா, பிரதானவிவசாய நிபுணர் ஆண்ட்ரூ குட்லேண்ட்மற்றும் சிரேஷ்ட கிராமிய அபிவிருத்தி நிபுணர் சீனிதாம்பி மனோகரன் ஆகியோர்இந்த கலந்துரையாடலில் பங்குபற்றிய உலக வங்கி குழுவினது மற்றைய உறுப்பினர்களாவர்.

 

 

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2020 08:52

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்