English (UK)SinhalaSriLankaTamilIndia


கமத்தொழில் அமைச்சினது அனைவருக்கும் முன்மாதிரியான தோட்ட அலங்காரத்திற்கான புதியமாதிரி விவசாய பயிர்ச் செய்கை திட்டம்

  News 01. (1)   News 02. (1)   News 03.

பயிர் செய்கையை ஊக்குவிக்கும் மாதிரியுடன் கூடிய கமத்தொழில் அமைச்சின் கொவிஜன மந்திரய வளாகத்தை நவீனப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் 2020.08.31 ஆம் திகதி (இன்று)கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்பத்தை நினைவூட்டும் வகையில் அமைச்சர் அவர்கள் கொவிஜன மந்திரய வளாகத்தில் ஒரு ‘கடுகுடா’ பழ நடுகைக்கன்றை நட்டினார்.

 

புதிய ஒரு திட்டத்தின் கீழ் கமத்தொழில் அமைச்சின் தோட்ட அலங்கார செயற்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்ளல் எனும் எண்ணக்கருவின் கீழ் குறித்த இந்த நிகழ்ச்சித் திட்டம் செயற்படுத்தப்படும். சுதேசிய உணவுகளை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களுக்கு அருகில் நடைபாதைகளும் இந்த திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும். இந்த கரும விடயத்தை ஒரு மாத காலத்திற்குள் மேற்கொள்ளுமாறு கௌரவ அமைச்சர் அவர்கள் அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள்.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 03 செப்டம்பர் 2020 10:57

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்