01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ விதுர விக்ரமநாயக்க அவர்கள் மேற்கொண்ட அவதானிப்பு விஜயம்

2019.12.20ii

 

களுத்துறை மாவட்டத்தின் மதுராவெல பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கெசல் ஹேனாவ, ஹல்லன கிராமத்தில் நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளினால் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் முகமாக கௌரவ கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஒரு அவதானிப்பு விஜயத்தை மேற்கொண்டார்கள். (2019.12.20)

இதன் போது, ஒரு பிரச்சினையாக அவதானிக்கப்பட்ட நீரை தேக்கிவைப்பதற்கு தேவையான ஒரு மதகையும் மற்றும் கால்வாய்களையும் அமைக்குமாறு கமநல சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Video - https://www.facebook.com/369528780301506/videos/450163342333633/

 

2019.12.20i  2019.12.20iii  2019.12.20iv  2019.12.20ix  2019.12.20v  2019.12.20vi  2019.12.20vii  2019.12.20viii  2019.12.20x  2019.12.20xi  2019.12.20xii  2019.12.20xiii


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 22 மே 2020 08:06

சமூக வலையமைப்பு

          மகாவலி ,கமத்தொழில், நீர்ப்பாசனம்
          மற்றும் கிராமிய அபிவிருத்தி  அ​​மைச்சு 
 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

மகாவலி ,கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி  அ​​மைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்