01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


இலங்கையில் தாவரங்களை தொற்றுநீக்கி தனிப்படுத்தும் சேவையை நவீனப்படுத்தும் முகமாக கொரியாவின் நிதி உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல்

 DSC0045  DSC0062

இலங்கையின் தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவையை நவீனப்படுத்தும் முகமாக KOICA (Korea International Cooperation Agency) நிறுவனம் 6 மில்லியன் அ.டொ. நிதி உதவியை வழங்க உடன்பட்டுள்ளது. இந்தக் கருத் திட்டம் 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை செயற்படுத்தப்படும. இந்தக் கருத் திட்டத்தின் கீழ், தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவையை வழங்கும் தலைமை அலுவலகத்தினதும், கட்டுநாயக்க விமானநிலையத்திலுள்ள தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் பிரிவினதும் மற்றும் கொழும்பு துறைமுகத்திலுள்ள தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் பிரிவினதும் சேவைகள் நவீனப்படுத்தப்படவுள்ளன.

இது தொடர்பான ஒப்பந்தம்/கலந்துரையாடல் அறிக்கை (Record of Discussion) 2019.01.17 ஆம் திகதி கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு கே.டீ.எஸ். ருவன்சந்திர மற்றும் திரு Lee Dong ku (நாட்டிற்கான பணிப்பாளர்) ஆகியோரினால் அமைச்சு அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது. 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 08 பிப்ரவரி 2019 04:29

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 கமத்தொழில்,  கால்நடை வளங்கள் அபிவிருத்தி,

நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு 

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்